டெஸ்ட் சாதனை: இந்தியாவுக்கு எதிராக 2000 ரன்களைக் கடந்த குக்

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி கேப்டன் அலஸ்டயர் குக், இந்தியாவுக்கு எதிராக 2000 ரன்களைக் கடந்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. பேட்டிக்கு பதில் ஜேக் பால் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஹமீதுக்குப் பதில் ஜென்னிங்சுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டன் குக், … Continue reading டெஸ்ட் சாதனை: இந்தியாவுக்கு எதிராக 2000 ரன்களைக் கடந்த குக்